தென்னிந்தியாவில் கலப்பு மரம் வளர்ப்பில் 16 வருடம் அனுபவம் வாய்ந்த எங்கள் நிறுவனத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
ஒரு மரம் வளர்த்தால் …………….
5.3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆக்ஸிஸனை உற்பத்தி செய்கிறது.
6.4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மண்வளத்தையும், மண் அறிப்பையும் பாதுகாக்கிறது.
ஆண்டுக்கு 20 கிலோ CO2 நச்சுக் காற்றை உறிஞ்சி கொள்கிறது.
ஒரு விமானமே 120 கி.மீ தூரம் பயணம் செய்தால் 20 கிலோ CO2 நஞ்சை வெளிவிடுகிறது.
10.6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காற்று மாசுக்கட்டுபாட்டு செலவை அரசுக்கு சேமித்து கொடுக்கிறது.
5.3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பறவைகள், விலங்குகள் பாதுகாப்பையும் மற்றும் பூக்கள், பழங்கள் என பல லட்ச நன்மைகளையும் வழங்குகிறது.
Insurance, mutual fundல் செய்யும் முதலீடு இருமடங்கு ஆக 7 - 8 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.மரம் வளர்ப்பு துறையில் செய்யும் முதலீடு 3 - 4 ஆண்டுகளில் 24 மடங்காகவும் 7 to 8 ஆண்டுகளில் 100 மடங்காகவும் கிடைக்கும்.
மரம் இல்லையெனில் மழை இல்லை, மழை இல்லையெனில் எதுவும் இல்லை.
அதனால் ……
மரம் வளர்ப்போம், அதிலும் பணம் மரம் வளர்ப்போம்.