மலைவேம்பு


Online Shopping Cart and Payment Gateway : agridial shops - Shopping Cart Support by agridial.

Developed: AgriInfoMedia

மலைவேம்பு

மலைவேம்பு செடிகள் வாங்கிட...

• மலை வேம்பு மரமானது மெலிசைன் தாவர இனத்தை சேர்ந்தது. இதனுடைய  இலைகள்இறகு போன்று நீளமாக இருக்கும்.

• இம்மரம் குளிர்காலத்திலும்வறட்சியான காலத்திலும் சில நேரங்களில் இலைகளை உதிர்க்கும் தன்மையுடையது.

• இம்மரமானது சீனாவிலும்ஆஸ்திரேலியாவிலும்இந்தியாவில் எல்லா இடங்களிலும் பரவலாக காணப்படுகிறது.

• வேகமாக வளரக்கூடிய மரம் ஆகும். குறைந்த அளவு தண்ணீர் போதுமானது.

• ஒரு ஏக்கருக்கு (6x6) 1200 மரங்கள் வரை நடவு செய்யலாம்.

  • 3 - 4 ஆண்டுகளில் 600 மரங்களை அறுவடை செய்து விறகு தேவைக்கு,தீக்குச்சி தயாரிக்க,விறகு எரித்து மின்சாரம் தயாரிக்க மேலும் பேப்பர் கூல் தயாரிக்க பயன்படுத்தினால் கூட (600x1000) ரூ.6 இலட்சம் வருமானம்.
  • 7 - 8 ஆண்டுகளில் அதில் பாதி (300) மரங்களை அறுவடை செய்து (300x6000) ரூ.18 இலட்சம் வருமானம் பெறலாம்.
  • 12 - 14 ஆண்டுகளில் மீதி உள்ள 300 மரங்களை அறுவடை செய்து (300x10000) ரூ. 30 இலட்சம் வருமானம் பெறலாம்.

• மலைவேம்பு இலைகாய்விதைபட்டைகோந்து போன்ற அனைத்தும் பலவிதமான நோய் தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டவை.

• மலைவேம்பு மரமானது பாலீஷ் போட நன்றாக இருக்கும். ரீப்பர்சட்டம்பர்னீச்சர்கள்சோபா செட்டுகள்அலமாரிகள்,

ஸோகேஸ்கள் மற்றும் அனைத்து மரச்சாமான்களும் செய்யலாம். விறகு மின்சாரம்தீக்குச்சி தயாரிக்கப்படுகிறது.

• பிளைவுட் கம்பெனிகள் மலைவேம்பு மரத்தினை விரும்பி கேட்கிறார்கள். 

பிளைவுட்பிரஷ்டோர்கள் செய்ய பயன்படுகிறது.

பிளைவுட் கம்பெனியில் பிளைவுட்டின் மேல் இரு பக்கத்திலும்  போர்த்தப்பட்டிருக்கும் பார்வை பிளேட்டிற்கும் பயன்படுகிறது.

மற்றும்பேப்பர்  மில்களில் மூலப் பொருளாகவும் பயன்படுகிறது.

• 1 டன் மலைவேம்பு மரம் ரூ.7000/- வரை விற்கப்படுகிறது.

• மலைவேம்பு மரம் வளர்ப்பிற்கு மத்திய அரசு 20% மானியம் வழங்குகிறது.

மலைவேம்பு செடிகள் வாங்கிட...

ஊட்டம் அளிப்பது வேளாண்மைத் தகவல் ஊடகம்
RichFarmer Trees Plantation Private Limited © 2019