எங்களைப் பற்றி..


Online Shopping Cart and Payment Gateway : agridial shops - Shopping Cart Support by agridial.

Developed: AgriInfoMedia

எங்களைப் பற்றி..

 

 

தென்னிந்தியாவில் கலப்பு மரம் வளர்ப்பில் 16 வருடம் அனுபவம் வாய்ந்த ஒரே நிறுவனம் - துவக்கம் 1999-ம் ஆண்டு.

16 வருட சந்தனமரம், குமிழ், தேக்கு, மலைவேம்பு மர ஆராய்ச்சி, பராமரிப்பு மற்றும் நிர்வாக அனுபவம்.

7 வருட அகர் மர ஆராய்ச்சி, பராமரிப்பு மற்றும் நிர்வாக அனுபவம்.

மண் பரிசோதனை செய்து அம்மண்ணிற்கு ஏற்ற அகர் மர ரகத்தை மட்டுமே வழங்குதல்.

முதல் தரமான அகர் உருவாகும் சூழல் இருந்தால் மட்டுமே பரிந்துரை.

ஒப்பந்த முறையில் அகர் மரங்களை அன்றைய சர்வதேச சந்தை மதிப்பிற்கு திரும்ப பெற அக்ரிமெண்ட்டை ரெஜிஸ்டரேசன் செய்து கொடுத்தல்.

ஆண்டுக்கு சராசரியாக 3 லட்சத்திலிருந்து 4 லட்சம் வரை நாற்று விற்பனை.

கடந்த 16 ஆண்டுகளில் 100 லட்சத்திற்கும் மேலான தரமான நாற்று விற்பனை,பராமரிப்பு, நிர்வாகம் மற்றும் 16,500 -க்கும் மேலான வாடிக்கையாளர்கள்.

மண் பரிசோதனை, குழி எடுத்து நடவு செய்தல், சொட்டு மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைத்தல், சூரிய மின்வேலி அமைத்தல், பூச்சிநோய் மேலாண்மை,சரியான இடத்தை தேர்வு செய்து நடவு முதல் அறுவடை வரை நேரடி பராமரிப்பு மற்றும் நிர்வாகம்.

மரத்தின் வளர்ச்சியை கண்காணிக்க மாதமாதம் பண்ணையை நேரடி பார்வையிடுதல் (Field Visit), ஆறு மாதம் ஒருமுறை நிறுவனத்துடன் நேடி கலந்துரையாடல் (Customer Meeting).

ஒரே காலக்கட்டத்தில் 5 அடுக்கு கலப்பு மரப்பண்ணை அமைத்து இன்றைய IT துறைக்கு இணையான வருமானத்தை விவசாயிகளுக்கு உருவாக்கிக் கொடுத்தல்.

 சந்தன தோட்டத்திற்கு 10 அடுக்கு பாதுகாப்பு செய்து கொடுத்தல்.

கொள்முதல், மதிப்பு கூட்டுதல், உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்தல்.

மாதம் ஒருமுறை விவசாயிகளுக்கு மரம் வளர்ப்பு பயிற்சி அளித்தல்.

வனத்துறை மற்றும் வேளாண் துறையுடன் இணைந்து செயல்படுதல்.

தென்னிந்திய நறுமணம் மற்றும் மூலிகை மரம் வளர்ப்போர் விவசாயிகள் சங்கத்தின் www.safari.org.in மூலமாக சந்தன மர உத்திரவாத சான்று வழங்குதல் மற்றும் மரம் வளர்ப்பு அரசு மானியம் கிடைக்க வழிவகை செய்தல்.

இந்தியாவில் மரம் வளர்ப்பில் ISO Certificate பெற்ற ஒரே நிறுவனம்.

கவனியுங்கள்....

குறைந்த விலைக்கு நாற்று உற்பத்தி செய்பவர்களும் இலவசமாக கன்று கொடுப்பவர்களும் மேலும் தொண்டு நிறுவனங்கள் (trust) மூலம் நாற்று கொடுப்பவர்களும், மரம் வளர்த்தால் மழை பெய்யும் என்ற நோக்கத்துடனும், கணக்கு காட்டுவதற்காகவும் நாற்றுகளை கொடுக்கிறார்கள் தரத்தை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.

குறைவான விலைக்கு வாங்கும் நாற்றுகள் அல்லது இலவசமாக பெறும் நாற்றுக்களை வாங்கியோ தோப்பாக 3 to 4 ஆண்டுகள் சிறப்பாக வளர்த்த மரங்களை உங்களால் காட்ட முடியுமா?. ஏன் என்றால் குறைந்த விலைக்கு நாற்று வாங்கி சிறப்பாக தோப்பு அமைத்து வளர்த்தவர்கள் யாரும் இல்லை.

சிறப்பு அம்சம்:

அதிக demand உள்ள மரங்களின் நாற்றுகளை மட்டுமே உற்பத்தி செய்கிறது, மரங்களை திரும்ப பெற்று கொள்கிறது.

 

நடவின் போதே கொள்முதல் ஒப்பந்தம் செய்வதால் கிடைக்கும் பயன்கள்:-

1)   விவசாய நிலங்களில் மரம் வளர்பதில் 16 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள நிறுவனம்.

2)   நமது rich farmer company. மரம் வளர்க்கும் தொழில் நுட்பத்தை மூன்று மாதத்திற்கு ஒரு முறை தோட்டத்திற்கே வந்து நேரடி பார்வையில் வழங்குகிறது.

3)   நீங்களாகவே மரங்களை பராமரிப்பு செய்து வளர்த்தால் ஒரு tone எடை கிடைக்கும் என்றால் company தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வளர்க்கும் போது சாதாரணமாக 1½ tone weight கிடைக்கும்.

4)    Agreement செய்து கொண்டால் மரங்களுடைய வளர்ச்சி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அளவீடு செய்து பராமரிக்கப்படும்.

5)   மரங்கள் முதிர்வடைந்தவுடன் யாருக்காவது ஒரு மரம் வியாபாரிக்கு மரங்களை விற்பனை செய்யத்தான் போகிறீர்கள் அவ்வாறு விற்பனை செய்யும் போது மர வியாபாரிகள் (brokers) 30% to 40%. கமிஷன் இல்லாமல் யாரும் வியாபாரம் செய்ய மாட்டார்கள். ஆனால் நமது company ஆரம்பம் முதலே technical தொழில் நுட்பங்களை நேரடி பார்வையில் வழங்கி இடை தரகர் இல்லாமல் நேரடியாக furniture company, மற்றும் பிளைவுட் companyக்கு மரங்களை நேரடி கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்கிறது அதற்கான சேவை தொகை 10%. மட்டுமே. உடனுக்குடன் செட்டில்மெண்ட் செய்யப்படும்.

6)   முன் கூட்டியே agreement செய்து கொண்டால் கட்டிங் சீனியாரிட்டி கிடைக்கும். இல்லா விட்டால் demand இருந்தால் மட்டுமே எடுத்து கொள்ளப்படும்.

7)   Buy back agreement செய்து கொண்டால் கூட மரங்களை விற்பனை செய்யும் போது அன்றைய சர்வதேச சந்தை (பப்ளிக் டெண்டர் ) நிலவரப்படி கொள்முதல் செய்யபடும்.

             கம்பெனி கொள்முதல் செய்யும் விலையை விட வேறு எவரேனும் அதிக படியான விலைக்கு வாங்கினால் நீங்கள் அவர்களிடம் விற்றுவிடலாம் என்ற வாசகம் agreementல் வந்து விடும்.

        ஏனென்றால் company நேரடியாக மரங்களை மதிப்பு கூட்டுதல் செய்வதால் நமது company எடுத்துகொள்ளும் விலையை விட வேறு எவரும் அதிக விலைக்கு எடுக்க வாய்ப்பே இல்லை

8)   மேற்படி கூறியவைகள் அனைத்தும் company தொழில் நுட்பத்தை தவறாமல் பயன்படுத்தி பராமரிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஊட்டம் அளிப்பது வேளாண்மைத் தகவல் ஊடகம்
RichFarmer Trees Plantation Private Limited © 2019